TNPSC Thervupettagam

CII இந்தியா-நார்டிக்-பால்டிக் நாடுகளின் வணிக மாநாடு

November 26 , 2023 237 days 145 0
  • 2வது இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு (CII) - இந்தியா நார்டிக் பால்டிக் வணிக மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இது இந்தியாவிற்கும்,  புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் திறமைக்குப் பெயர் பெற்ற NB8 (நார்டிக்-பால்டிக்) நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • நார்டிக் பால்டிக் எட்டு (NB8) நாடுகள் என்பது டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, ஐஸ்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, நார்வே மற்றும் சுவீடன் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்