TNPSC Thervupettagam

CISF எழுச்சி தினம் - மார்ச் 10

March 13 , 2024 257 days 220 0
  • இந்தியாவின் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • 1968 ஆம் ஆண்டு CISF சட்டத்தின் கீழ், அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.
  • அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில்துறை ஸ்தாபனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றினைப் பாதுகாப்பதில் அவை உதவுகின்றன.
  • 165000 பணியாளர்களுடன், இது நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வலிமையான பாதுகாப்புப் படைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்