TNPSC Thervupettagam

CITES மீதான CoP18 – ஜெனீவா

August 28 , 2019 1789 days 1060 0
  • வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தம் (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) குறித்த உறுப்பு நாடுகளின் 18வது கருத்தரங்கானது (CoP18) சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்றது.
  • ஆற்று நீர் நாயை (லுட்ரோகேல் பெர்சிபிசில்லட்டா) CITESயின் பட்டியல் II இலிருந்து CITESயின் பட்டியல் I க்கு மாற்ற இங்கு முடிவு செய்யப்பட்டது.
  • டோக்காய் கெக்கோ (கெக்கோ கெக்கோ) CITESயின் பட்டியல் II இல் சேர்க்கப்பட இருக்கின்றது.
  • இந்திய நட்சத்திர ஆமை CITESயின் பட்டியல் Iக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வணிகம் சார்ந்த வர்த்தகத்திலிருந்து சர்வதேசப் பாதுகாப்பின் மிக உயர்ந்த நிலையை அதற்கு அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்