TNPSC Thervupettagam

CO2 அதிகரிப்பினால் மீன்களின் மோப்ப சக்தி குறைவு

July 27 , 2018 2314 days 811 0
  • சமீபத்திய ஆராய்வின் படி, கார்பன் வெளியீட்டின் அதிகரிப்பானது மீன்கள் வாழும் தண்ணீரை அமிலத்தன்மை கொண்டதாக மாற்றுவதால் மீன்கள் தமது மோப்பசக்தியினை இழந்து வருகின்றன.
  • கடல்நீரினால் உறிஞ்சப்படும் CO2 கார்போனிக் அமிலத்தினை உருவாக்குகிறது.
  • 1800களிலிருந்து கடலில் உள்ள CO2ன் அளவு 43 சதவீதம் உயர்ந்துள்ளது. இது இந்நூற்றாண்டின் இறுதியில் தற்போதுள்ள அளவை விட இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • கடலில் உள்ள அமிலத்தன்மை காரணத்தினால், மீன்கள் தமது மோப்ப சக்தியின் ஒரு பகுதியினை இழந்து, வாழ்வதற்கே கடினமான நிலையினை ஏற்படுத்திக் கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்