TNPSC Thervupettagam
July 10 , 2020 1510 days 567 0
  • புனேவில் உள்ள மூலக்கூறு கண்டறிதல் நிறுவனமான “மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ்” ஆனது Compact XL” என்ற இயந்திரத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் மூலக்கூறு கண்டறிதல் சோதனைகளை தானியங்கிப்படுத்துவதற்கான இந்தியாவின் முதலாவது இயந்திரமாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்