TNPSC Thervupettagam
March 30 , 2020 1704 days 631 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது CONTec என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளது.
  • CONTec (COVID-19 Telecommunication Centre) என்பது கோவிட் – 19க்கான ஒரு தொலைத் தொடர்பு மையமாகும்.
  • இந்தத் தளமானது எய்ம்ஸ் மருத்துவமனையுடன் நாட்டில் உள்ள மருத்துவர்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் CONTec ஆனது தேசிய மருத்துவக் கல்லூரி வலைதள  அமைப்புடன் முழுவதுமாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது எய்ம்ஸினால் செயல்படுத்தப்பட்டு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தினால் கண்காணிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்