2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற இருந்த உறுப்பினர்கள் மாநாடு – 26 (COP 26 - Conference of Parties 26) 2021 ஆம் ஆண்டிற்குத் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
COP 26 என்பது காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (UNFCCC - UN Framework Convention on Climate Change) சந்திப்பாகும்.