TNPSC Thervupettagam

COP 29 - உலகளாவிய ஆற்றல் செயல்திறன் கூட்டணி

November 21 , 2024 3 days 57 0
  • COP29 மாநாட்டின் போது ஒரு "உலகளாவிய ஆற்றல் செயல் திறன் கூட்டணியை" நிறுவுவதற்கான மிக இலட்சிய மிக்கதொரு முன்னெடுப்பினை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டது.
  • இந்த நடவடிக்கையானது 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய ஆற்றல் செயல் திறன் விகிதங்களை இரட்டிப்பாக்குவதையும், கணிசமான உமிழ்வு குறைப்புகளுக்கு பெரும் பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம் ஆனது, தனது ஆற்றல் செயல்திறன், தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவது மற்றும் தனியார் துறையுடன் பயனுள்ள கூட்டாண்மை மாதிரிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் அதன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கூட்டணிக்குத் தலைமை தாங்க திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்