TNPSC Thervupettagam

COP29 – பருவநிலை நிதி ஒப்பந்தம்

December 1 , 2024 22 days 143 0
  • வளர்ச்சியடைந்த நாடுகளால் பாகுவில் நடைபெற்ற COP29 கூட்டத்தில், 2035 ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு வெறும் 300 பில்லியன் டாலர்களை மட்டுமே திரட்டுவதற்கு உறுதியளிக்கும் வகையிலான ஓர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஆனால் வளந்து வரும் நாடுகள் NCQG இலக்கினை ஒவ்வோர் ஆண்டும் 1.3 டிரில்லியன் டாலர்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
  • இந்த இலக்கு அல்லது புதிய கூட்டு அளவுரு சார்ந்த இலக்கு (NCQG) ஆனது, 2025 ஆம் ஆண்டில் காலாவதியாகவிருக்கும் தற்போதைய 100 பில்லியன் டாலர் நிதி திரட்டல் இலக்கிற்கு மாற்றாகும்.
  • தற்போதைய வடிவத்திலான இந்த இலக்கு முன்மொழிவை இந்தியா ஏற்கவில்லை.
  • 2009 ஆம் ஆண்டில், வளர்ச்சியடைந்த நாடுகள் 2020 ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 100 பில்லியன் டாலர்களை திரட்ட முன் வந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்