TNPSC Thervupettagam

COPE திட்டம் (கோவிட் பிளாஸ்மா முயற்சி)

July 24 , 2020 1495 days 592 0
  • கர்நாடகா மாநில அரசானது COPE (Covid Plasma Endeavour) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவில் தனது முதலாவது பிளாஸ்மா வங்கியைத் தொடங்கி உள்ளது.
  • இந்த மாநில அரசானது HCG மருத்துவமனை மற்றும் கோவிட் இந்தியப் பிரச்சாரம் ஆகியவற்றுடன் இணைந்து COPE திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது கோவிட் – 19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதையும் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களிடமிருந்து பிளாஸ்மாவை நன்கொடையாகப் பெறுவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்