TNPSC Thervupettagam
August 8 , 2018 2173 days 636 0
  • ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டிற்கான கோட்டிப் கோப்பை போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை ஆறு முறை வென்ற அர்ஜெண்டினாவை இந்தியாவின் கால்பந்து அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
  • இந்தியா முதன்முறையாக இப்போட்டியில் விளையாடி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்