TNPSC Thervupettagam

COVAX வசதி – பஞ்சாப்

May 17 , 2021 1197 days 581 0
  • கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கீடுகளை அதிகரிக்கும் பொருட்டு COVAX என்ற வசதியில் இணைவதாக பஞ்சாப் அரசானது சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • COVAX வசதியானது தற்போது வரையில் தேசிய அளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
  • தடுப்பூசி தொடர்பான தேசியவாதத்தைத்  தடுப்பதற்காக COVAX செயல்படுகிறது.
  • இது குறைந்த மற்றும் அதிக வருமானமுடைய நாடுகளுக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் சென்றடைவதை உறுதி செய்திடுவதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
  • எனினும் இந்த வசதியில் ஒரு மாநிலமானது இணைய முடியுமா என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்