TNPSC Thervupettagam
April 20 , 2020 1731 days 722 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து மாதிரிகளைப் பெற COVSACK என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது.
  • COVSACK என்பது கோவிட்-19 மாதிரிச் சேகரிப்பு கியோஸ்க் (மையம்) ஆகும்.
  • அரசுத் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் மருத்துவர்களோடு கலந்தாய்வு செய்த பின் COVSACK ஆனது உருவாக்கப் பட்டுள்ளது. 
  • இதன் ஒட்டு மொத்த தொற்று நீக்கச்  செயல்பாட்டில் மனித ஈடுபாடு துளியளவும் இல்லை.
  • மேலும், இந்த அறையானது தண்ணீர் மற்றும் புற ஊதா ஒளியால் சுத்தப்படுத்தப் படுகிறது.
  • எனவே இது பயன்படுத்தப் படுவதற்கு ஒரு பாதுகாப்பான அமைப்பு முறையாக அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்