TNPSC Thervupettagam

CPEC - சவுதி அரேபியா

September 22 , 2018 2257 days 625 0
  • பாகிஸ்தான் 50 பில்லியன் டாலர் அளவிற்கு மதிப்புடைய சீனா-பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப்பாதையில் மூன்றாவது யுக்திசார் பங்குதாரராக இணைய சவுதி அரேபியாவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.
  • பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் இம்ரான் கான் தான் மேற்கொண்ட முதல் அலுவலக வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியாவிற்கு சென்று வந்ததற்கு பிறகு இது குறித்த முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • இந்த CPEC (China Pakistan Economic Corridor) பெருவழிப்பாதையில் பங்குதாரராக இணைவதற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்த முதல் நாடு சவுதி அரேபியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்