TNPSC Thervupettagam
October 4 , 2023 291 days 259 0
  • இது பெண்கள் மற்றும் சிறுவர்களிடையே பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய இயங்கலை வழி வாழ்க்கை திறன் கற்றல் தொகுதி ஆகும்.
  • இது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC), யுனிசெஃப் அமைப்பு மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆகியவற்றின் சிறந்த ஒத்துழைப்பின் மூலம் தொடங்கப் பட்டது.
  • இந்தத் தொகுதிகள் கிரிக்கெட் விளையாட்டின் பிரபலத்தைப் பயன்படுத்தி மிகவும் அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களை நன்கு வெளிப்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறுவர்களிடையே பாலினச் சமத்துவத்தை வேடிக்கைமிக்க முறையிலும் ஊடாடும் முறையிலும் மேம்படுத்தவும் மிகவும் ஈடுபாடுமிக்க வகையில் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
  • ஓர் இணைய தளத்தின் மூலம் இத்திட்டத்தினை இலவசமாக அணுக முடியும்.
  • இது ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மூன்று மொழிகளில் கிடைக்கப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்