TNPSC Thervupettagam
February 8 , 2018 2484 days 809 0
  • CRISIL (formerly Credit Rating Information Services of India Limited) மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் (SIDBI- Small Industries Development Bank of India) உருவாக்கப்பட்ட CriSidEX என்ற சிறு, குறு, தொழிற் நிறுவனங்களுக்கான (Micro and Small enterprises-MSEs) இந்தியாவின் முதல் தொழில் உணர்வுக் குறியீட்டை (Sentiment Index) மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • 8 அளவுருக்களின் அடிப்படையில் பூஜ்ஜியம் மற்றும் 200 வரையிலான மதிப்பீட்டளவில் சிறு குறு நிறுவனங்களின் வணிக உணர்வுகளை (business sentiment) கணக்கிடும் ஓர் கூட்டுக் குறியீடே CriSidEX ஆகும்.
  • இக்குறியீட்டின் வழியே பெறப்படும் மதிப்பீடானது சிறு, குறு தொழிற்சாலைகளின் வணிகத்தில் உள்ள முக்கிய சிக்கல்கள் மற்றும் உற்பத்தி சுழற்சியில் உள்ள மாற்றங்களை அடையாளப்படுத்த உதவும்.
  • இது நிறுவனங்களின் சந்தை செயல்திறனை (market efficiencies) அதிகரிக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்