TNPSC Thervupettagam

CRPC வீரர்கள் தினம் – ஏப்ரல் 09

April 12 , 2021 1236 days 404 0
  • மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்கள் தினம் அப்படையின் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு 56வது CRPF வீரர்கள் தினமாகும்.
  • 1965 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் அமைந்த சர்தா சாவடியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினைத் தோற்கடித்து, CRPF அமைப்பின் ஒரு சிறிய படை வரலாறு படைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்