TNPSC Thervupettagam

CRS கைபேசி செயலி

November 3 , 2024 67 days 125 0
  • மத்திய அரசானது, "ஆளுகையில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்காக" என்று குடிமைப் பதிவு அமைப்பு (CRS) கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தச் செயலியானது, குடிமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும், தங்கள் மாநிலத்தின் அலுவல் மொழியில் தங்கள் பிறப்பு மற்றும் இறப்புகளைத் தடையின்றி மற்றும் இடையூறின்றிப் பதிவு செய்ய வழிவகை செய்யும்.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் நாட்டில் பதிவாகும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளும் மத்திய அரசின் dc.crsorgi.gov.in எனப்படுகின்ற இணைய தளம் மூலமாக எண்ணிம முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்