TNPSC Thervupettagam
December 26 , 2021 1066 days 459 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான CSB வங்கியை 'முகமை வங்கி' என்ற பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த நியமனத்தின் மூலம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வழிகாட்டுதலின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது வங்கி வணிகத்தை CSB வங்கி மேற்கொள்ளும்.
  •  CSB வங்கி லிமிடெட் (முன்னதாக கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் என அழைக்கப் பட்டது) என்பது கேரளாவின் திருச்சூர் நகரில் தன் தலைமையகத்தைக் கொண்ட ஒரு இந்தியத் தனியார் துறை வங்கியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்