TNPSC Thervupettagam

CSIR - CRRI ஸ்தாபன தினம் - ஜூலை 16

July 23 , 2024 41 days 130 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CRRI) அதன் 73வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடுகிறது.
  • 1943 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற தலைமைப் பொறியாளர்கள் மாநாட்டில் CRRI நிறுவனத்தினை உருவாக்குவதற்கான கருத்தாக்கம் என்பது முதன் முதலில் விவாதிக்கப்பட்டது.
  • இது பின்னர் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர் சாந்தி ஸ்வரூப் பட்நாகரின் வழிகாட்டுதலின் கீழ், 1952 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று CSIR பொதுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்