அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CRRI) அதன் 73வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடுகிறது.
1943 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற தலைமைப் பொறியாளர்கள் மாநாட்டில் CRRI நிறுவனத்தினை உருவாக்குவதற்கான கருத்தாக்கம் என்பது முதன் முதலில் விவாதிக்கப்பட்டது.
இது பின்னர் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர் சாந்தி ஸ்வரூப் பட்நாகரின் வழிகாட்டுதலின் கீழ், 1952 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று CSIR பொதுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.