TNPSC Thervupettagam

CSIR-SERC நிறுவனத்தின் இரண்டு தொழில்நுட்பங்கள்

April 16 , 2025 5 days 65 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையின் (CSIR) SERC ஆனது இரண்டு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது.
  • அவற்றில் ஒன்று சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
  • இது சாம்பல் மற்றும் கால்சியம் கார்பைடு கசடுகள் உள்ளிட்ட சில தொழில்துறைக் கழிவுகளைப் பயன்படுத்துகிறது என்பதோடு ஒரு கட்டிடத்தினை நில அதிர்விலிருந்து தாங்கும் திறன் கொண்டதாக மாற்றும் மிகவும் ஒரு புதுமையான வடிவியல் வடிவத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
  • இதன் மற்றொரு தொழில்நுட்பத்தில், ஃபெரோ-சிமெண்ட் அடுக்குகளுக்கு இடையில்  தெர்மோகோலைப் பயன்படுத்தி வெப்பத் திறன் கொண்டத் தொகுதிகள் தயாரிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்