TNPSC Thervupettagam

CyStar முன்னெடுப்பு

October 14 , 2024 69 days 116 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, இந்தியாவின் இணைய வெளிப் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக இணையவெளிப் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான மையத்தினை (CyStar) நிறுவி உள்ளது.
  • இது நிதி, சுகாதாரம், வாகனம் மற்றும் மின்னணுவியல் போன்ற முக்கியத் துறைகளில் அதிகரித்து வரும் இணைய வெளிப் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும்.
  • செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கணினி உருவாக்கத்திற்கு முந்தையச் சகாப்தத்தால் ஏற்பட்ட அதிகரித்து வரும் இணைய வெளிப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான, பன்முக உத்தியை CyStar உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்