TNPSC Thervupettagam

DANTAK திட்டம்

May 1 , 2021 1304 days 692 0
  • பூடானில் இத்திட்டம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது.
  • 1961 ஆம் ஆண்டில் பூடானின் மூன்றாம் அரசர் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையின் கீழ் DANTAK திட்டம் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் பூடானில் சாலை மேம்பாடு, தகவல் தொலைத் தொடர்புப் பிணையங்கள் மற்றும் அது போன்ற மற்ற பிற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் ஒரு நோக்கத்தோடு தொடங்கப் பட்டுள்ளது.
  • இதனை அமல்படுத்தும் முதன்மை நிறுவனம் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO – Border Roads Organisation) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்