TNPSC Thervupettagam
October 9 , 2022 652 days 442 0
  • நாசாவின் இரட்டை குறுங்கோள் திசைமாற்றச் சோதனை (DART) என்பது விண்வெளியில் ஒரு குறுங்கோளினைத் தடம் மாற்றுவதற்கான நாசாவின் முதல் முயற்சியாகும்.
  • இந்த உலகின் முதல் கிரகப் பாதுகாப்புத் தொழில்நுட்பச் செயல்பாட்டு அமைப்பானது அதன் குறுங்கோள் இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது.
  • வெறும் 530 அடி (160 மீட்டர்) விட்டம் கொண்ட சிறிய விண்பொருளான டிமார்போஸ் என்ற குறுங்கோளினை DART கலம் குறி வைத்து தாக்கியது.
  • இது டிடிமோஸ் எனப்படும் பெரிய, 2,560 அடி (780 மீட்டர்) கொண்ட குறுங்கோளினைச் சுற்றி வருகிறது.
  • ஆனால் எந்த குறுங்கோளும் பூமிக்கு அச்சுறுத்தலாக திகழவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்