TNPSC Thervupettagam
October 9 , 2021 1052 days 689 0
  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, குறுங்கோள் அழிப்புஇரட்டை குறுங்கோள் திசைதிருப்பு சோதனை விண்கலத்தை” (asteroid-killing Double Asteroid Redirection Test (DART) spacecraft) ஏவ உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த விண்கலமானது குறுங்கோள் மோதல்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அமைப்பினை உருவாக்கும் கருத்தின் அடிப்படையிலானதாகும்.
  • இந்த விண்கலமானது ஸ்பேஸ்X நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மூலம் விண்ணில் ஏவப்படும்.
  • இது கலிஃபோர்னியாவிலுள்ள வான்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்