TNPSC Thervupettagam
November 27 , 2021 1003 days 818 0
  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, DART எனப்படும் இது போன்ற முதல் வகை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது ஒரு குறுங்கோளின் மீது ஒரு விண்கலத்தை வேண்டுமென்றே மோதச் செய்வதன் மூலம்  அதன் பாதையை மாற்றுவதற்கான ஒரு திட்டமாகும்.
  • DART என்பதன் விரிவாக்கம் Double Asteroid Redirection Test (இரட்டைக் குறுங்கோள் மாற்றுப் பாதைப் பரிசோதனை) ஆகும்.
  • DART விண்கலமானது அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள வான்டன்பெர்க் என்ற விண்வெளி தளத்திலிருந்து ஸ்பேஸ் X பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்