November 27 , 2021
1003 days
816
- அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, DART எனப்படும் இது போன்ற முதல் வகை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது ஒரு குறுங்கோளின் மீது ஒரு விண்கலத்தை வேண்டுமென்றே மோதச் செய்வதன் மூலம் அதன் பாதையை மாற்றுவதற்கான ஒரு திட்டமாகும்.
- DART என்பதன் விரிவாக்கம் Double Asteroid Redirection Test (இரட்டைக் குறுங்கோள் மாற்றுப் பாதைப் பரிசோதனை) ஆகும்.
- DART விண்கலமானது அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள வான்டன்பெர்க் என்ற விண்வெளி தளத்திலிருந்து ஸ்பேஸ் X பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப் படும்.
Post Views:
816