TNPSC Thervupettagam
December 17 , 2021 950 days 495 0
  • DBS இந்திய வங்கி என்ற ஒரு வங்கிக்கு எகனாமிக் டைம்ஸ் இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கி, நிதிச் சேவை மற்றும் காப்பீட்டு வசதி விருதுகளானது வழங்கப் பட்டுள்ளது.
  • அந்த விருதுகளாவன,
    • புதுமைமிக்க API/தடையற்ற வங்கிமுறைப் பிரிவில் DBS rapid (நிகழ்நேரAPI) வசதி விருது.
    • ‘சிறந்த டிஜிட்டல் நுகர்வோர் அனுபவ முன்னெடுப்பு’ பிரிவில் நுண்ணறிவு வங்கி முறை விருது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்