இந்தியாவின் நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) முறையானது, பயன் வழங்கீடானது பயனரை முழுமையாகச் சென்றடையாத நிலையினைப் பூர்த்தி செய்வதன் மூலம் இந்தியா ஒட்டு மொத்தமாக 3.48 லட்சம் கோடி ரூபாய்ச் சேமிப்பை அடைய உதவி உள்ளது.
DBT காரணமாக மொத்த அரசாங்கச் செலவினத்தில் மானிய ஒதுக்கீடுகள் ஆனது 16 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
பயனாளிகளின் எண்ணிக்கையானது, 11 கோடியிலிருந்து 176 கோடியாக 16 மடங்கு உயர்ந்துள்ளது.