TNPSC Thervupettagam

DBT தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

April 25 , 2025 13 hrs 0 min 24 0
  • இந்தியாவின் நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) முறையானது, பயன் வழங்கீடானது பயனரை முழுமையாகச் சென்றடையாத நிலையினைப் பூர்த்தி செய்வதன் மூலம் இந்தியா ஒட்டு மொத்தமாக 3.48 லட்சம் கோடி ரூபாய்ச் சேமிப்பை அடைய உதவி உள்ளது.
  • DBT காரணமாக மொத்த அரசாங்கச் செலவினத்தில் மானிய ஒதுக்கீடுகள் ஆனது 16 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
  • பயனாளிகளின் எண்ணிக்கையானது, 11 கோடியிலிருந்து 176 கோடியாக 16 மடங்கு உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்