TNPSC Thervupettagam
July 24 , 2020 1497 days 619 0
  • இந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனமானது ஆனது டைகுளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ எத்தீனை (DDT - dichloro-diphenyl-trichloroethane) தென் ஆப்பிரிக்காவிற்கு, அதன் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக வேண்டி விநியோகித்துள்ளது.
  • இந்துஸ்தான் பூச்சிக்கொல்லி நிறுவனமானது மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத் துறை நிறுவனமாகும்.
  • உலக அளவில் DDTயின் பிரத்தியேக உற்பத்தியாளர் நிறுவனம் HIC ஆகும்.
  • இது சமீபத்தில் மாலத்தியானை வெட்டுக் கிளி கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக வேண்டி ஈரானிற்கு ஏற்றுமதி செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்