TNPSC Thervupettagam
May 16 , 2021 1199 days 647 0
  • டீப் சேக் (Deep Shake)  என்பது நிலநடுக்கத்தின் போது நிலம் எவ்வகையில் அதிர்வுறும் என்பதைக் கணிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வகையில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை அமைப்பாகும்.
  • இந்த அமைப்பானது நிலநடுக்கம் வருவதற்குப் பல விநாடிகளுக்கு முன்பாகவே அது பற்றிய ஒரு அறிவிப்பினை வழங்கும்.
  • இது செயற்கை நுண்ணறிவுக் கற்றலின் ஒரு பிரிவான ஆழ்ந்த நியூரான் வலையமைப்பினை (deep neural network) பயன்படுத்துகிறது.
  • கடந்த காலத்தில் உருவான நிலநடுக்கத்தின் வடிவங்களைக் கண்டறிந்து, புதிய நிலநடுக்கத்தின் மூலம் எவ்வாறு நில அதிர்வானது பயணிக்கும் அதிர்வுறும் என்பதை கணித்திட எண்ணுகின்றது.
  • டீப்சேக் என்ற அமைப்பானது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டேனியல் ஜே. அவோய் தத்தா, வெய்கியாங் சூ மற்றும் வில்லியம் எல்ஸ்வோர்த் ஆகியோரால் உருவாக்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்