சமீபத்தில், டீப்சீக் நிறுவனமானது பகுத்தறிவு மாதிரிகள் எனப்படும் அதன் DeepSeek-V3 மற்றும் DeepSeek-R1 செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாதிரிகள் விரைவாக, ChatGPT செயலியினை விஞ்சி, ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது.
OpenAI மற்றும் கூகுள் நிறுவனங்களின் வரம்பிற்குட்பட்ட சில செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் போலல்லாமல் DeepSeek மாதிரிகள் ஆனது ஒரு பொதுப் பயன்பாட்டுத் தளமாகும்.