தெலுங்கானா மாநில அரசு வேலையற்ற இளைஞர்களுக்காக ஒரு பிரத்தியேக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் டிஜிட்டல் வேலைவாய்ப்பு பரிமாற்றம் (DEET - Digital Employment Exchange of Telangana) என்ற செயலியானது நாட்டில் இது போன்ற முயற்சிகளில் முதல் முயற்சியாகும்.
DEET இயங்குதளம் தற்போது மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிலிருந்து 40,000க்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்டுள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதை DEET நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் வேலை அளிக்கும் முதலாளிகளின் வரம்பு நிலைகளை அவர்களுக்குத் தெரிவு செய்ய ஏராளமான விருப்பங்கள் அவர்களுக்கு அளிப்பதன் மூலம் இந்தத் தளம் விரிவுபடுத்துகின்றது.