TNPSC Thervupettagam

DEET செயலி - தெலுங்கானா

September 19 , 2019 1769 days 627 0
  • தெலுங்கானா மாநில அரசு வேலையற்ற இளைஞர்களுக்காக ஒரு பிரத்தியேக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தெலுங்கானாவின் டிஜிட்டல் வேலைவாய்ப்பு பரிமாற்றம் (DEET - Digital Employment Exchange of Telangana) என்ற செயலியானது நாட்டில் இது போன்ற முயற்சிகளில் முதல் முயற்சியாகும்.
  • DEET இயங்குதளம் தற்போது மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிலிருந்து 40,000க்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்டுள்ளது.
  • வேலை தேடுபவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதை DEET நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் வேலை அளிக்கும் முதலாளிகளின் வரம்பு நிலைகளை அவர்களுக்குத் தெரிவு செய்ய ஏராளமான விருப்பங்கள் அவர்களுக்கு அளிப்பதன் மூலம் இந்தத்  தளம்  விரிவுபடுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்