TNPSC Thervupettagam
March 10 , 2024 132 days 180 0
  • DefConnect 2024 என்ற திட்டமானது பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தியில் உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்நிகழ்வு ஆனது கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்புத் துறை சார்ந்த சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த நிகழ்வின் போது, சிறப்பான பாதுகாப்புத் துறைக்கான புத்தாக்கம் (iDEX) என்ற திட்டத்துடன் இணைந்து புதுமையான தொழில்நுட்பங்களின் மேம்பாடு (ADITI) என்ற திட்டமானது தொடங்கப்பட்டது.
  • இது சிறப்பான பாதுகாப்புத் துறைக்கானப் புத்தாக்கம் - பாதுகாப்புப் புத்தாக்க அமைப்பினால் (iDEX-DIO) ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்