TNPSC Thervupettagam
May 17 , 2023 429 days 313 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, சமீபத்தில் Defending Creative Voices (படைப்புத் திறன் மிக்கவர்களைப் பாதுகாத்தல்) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ஆயுத மோதல்கள், அரசியல் உறுதித் தன்மை மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப் பட்ட கலைஞர்களுக்குப் பாதுகாப்பினை மிகவும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக் காட்டுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில், 12 வெவ்வேறு நாடுகளில் 39 கலைஞர்கள் கொல்லப் பட்டதோடு, 24 நாடுகளில் 119 பேர் சிறையில் அடைக்கப் பட்டனர்.
  • ஒரு வருடத்தில் உலகளவில் 1,200க்கும் மேற்பட்டக் கலைச் சுதந்திர மீறல்கள் பதிவாகி உள்ளன.
  • கலாச்சார வெளிப்பாடுகளின் பன்முகத் தன்மை பற்றிய உடன்படிக்கையானது 2007 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • 152 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன.
  • இவற்றுள் 27% நாடுகள் மட்டுமே கலைஞர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி உள்ளன அல்லது அவர்களை ஆதரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்