TNPSC Thervupettagam
April 9 , 2018 2295 days 741 0
  • ஐக்கிய அரபு எமீரகம் (United Arab Emirates-UAE) மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இணைந்து துபாயில் “Desert Tiger 5’’ எனும் இராணுவ கூட்டுப் போர்ப்பயிற்சியை நடத்தியுள்ளன.
  • இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பரம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதும், கூட்டு இராணுவ செயல்பாடுகளை மேம்படுத்துவதும் இந்த கூட்டுப் போர்ப்பயிற்சியின் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்