TNPSC Thervupettagam
October 4 , 2024 20 hrs 0 min 62 0
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் DF-41 எனும் எறிகணையினை பசிபிக் பெருங்கடலில், சீனா வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
  • இது 12,000 முதல் 15,000 கிலோ மீட்டர் வரையிலான செயல்பாட்டு வரம்பைக் கொண்டு உள்ளது என்பதோடு இது அமெரிக்க நிலப்பகுதியை அடைந்து அதைத் தாக்கும் திறன் கொண்டது.
  • ஒரு ICBM ஆனது பொதுவாக சுமார் 5,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டது என்பதோடு மேலும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • 1980 ஆம் ஆண்டு மே மாதத்தில், DF-5 எனப்படும் சீனாவின் முதல் ICBM எறிகணை என்பது 9,000 கிலோமீட்டர்களுக்கு மேலான வரம்பில் இயங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்