DHFL நிறுவனத்தைக் கையகப்படுத்தல்
February 21 , 2021
1375 days
637
- திவான் வீட்டு வசதி நிதியியல் கழகமானது (DHFL) பிராமல் குழுமத்தால் கையகப்படுத்தப் படுவற்கு இந்திய ரிசர்வ் வங்கி தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
- தற்பொழுது பிராமல் குழுமமானது DHFL நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கு வேண்டி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் அனுமதி பெற வேண்டும்.
- DHFL என்பது வைப்பு-எடுப்பு வசதிக் கொண்ட ஒரு வீட்டுவசதி நிதியியல் நிறுவனம் ஆகும்.
- இது இந்தியாவின் 2வது வீட்டுவசதி நிதியியல் நிறுவனமாகும்.
- தற்பொழுது இந்த நிறுவனமானது திவாலாகியுள்ளது.
Post Views:
637