TNPSC Thervupettagam

DHFL நிறுவனத்தைக் கையகப்படுத்தல்

February 21 , 2021 1375 days 634 0
  • திவான் வீட்டு வசதி நிதியியல் கழகமானது (DHFL) பிராமல் குழுமத்தால் கையகப்படுத்தப் படுவற்கு இந்திய ரிசர்வ் வங்கி தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • தற்பொழுது பிராமல் குழுமமானது DHFL நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கு வேண்டி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் அனுமதி பெற வேண்டும்.
  • DHFL என்பது வைப்பு-எடுப்பு வசதிக் கொண்ட ஒரு  வீட்டுவசதி நிதியியல் நிறுவனம் ஆகும்.
  • இது இந்தியாவின் 2வது வீட்டுவசதி நிதியியல் நிறுவனமாகும்.
  • தற்பொழுது இந்த நிறுவனமானது திவாலாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்