TNPSC Thervupettagam
November 7 , 2024 18 days 87 0
  • உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் மற்றும் கோரக்பூரில் எண்ணிம இந்தியா பொது சேவை மையத் (DICSC) திட்டத்தினை மத்திய அரசானது தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, அந்த மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கிராமப் பஞ்சாயத்துகளிலும் ஒரு மாதிரி DICSC மையத்தை நிறுவும் என்பதோடு நாடு முழுவதும் மொத்தம் 4,740 மையங்கள் நிறுவப்படும்.
  • இந்த மையங்களின் செயலாக்கம் மற்றும் மையப்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்பக் கண்காணிப்பு ஆனது CSC e-Governance Services India Limited என்ற நிறுவனத்தினால் நிர்வகிக்கப் படும்.
  • இது கிராமப்புறக் குடிமக்களுக்கு நிதி மற்றும் வணிகச் சேவைகளுடன் கூடிய மிகவும் அத்தியாவசிய மின்-ஆளுகைச் சேவைகளை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்