TNPSC Thervupettagam

DIKSHA இணைய வாயில் - ஆசிரியர்களுக்கான தேசிய எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பு

September 7 , 2017 2506 days 830 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் அமைப்பை ஏற்படுத்த தீக்ஷா (DIKSHA) என்ற இணைய வாயிலை ஆரம்பித்துள்ளது.
  • இது ஆசிரியர்களுக்கான தேசிய டிஜிட்டல் கட்டமைப்பாக செயல்படும். இந்த இணையவாயில் மூலம் நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆசிரியர்களும் மேம்பட்ட டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
  • இது ஆசிரியர்களுக்கு கற்றுக் கொள்ளவும் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் மதிப்பீட்டுத் தகவல்களுடன் கிடைக்கும். இது ஆசிரியர்களுக்கு பயிற்சி உபகரணங்கள், வகுப்புகளுக்கான தகவல் மூலங்களில், மதிப்பீட்டு உதவிகள், சுயவிவரங்கள் செய்திகள், அறிவிப்புகள் மற்றும் பிற ஆசிரியர்களுடனான தொடர்புகள் ஆகியவற்றில் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்