TNPSC Thervupettagam
July 4 , 2018 2277 days 589 0
  • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA - District Development Coordination & Monitoring Committee) இரண்டு ஆண்டுகள் நிறைவை அனுசரிக்கும் விதமாக 2018 ஆம் ஆண்டு 25 ஜூன் முதல் 29 ஜூன் வரை DISHA வாரம் கொண்டாடப்பட்டது.
  • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கு ‘DISHA (டிசா) என்று ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெயரிட்டுள்ளது
  • ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தேர்ந்த்தெடுக்கப்பட்ட மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பாராளுமன்ற உறுப்பினர் (லோக் சபா) இதன் தலைவர் ஆவார்.
  • மாவட்டத்தில் உள்ள மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் (லோக் சபா) அதன் இணைத் தலைவர்கள் ஆவர்.
  • DISHA கூட்டத்தைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியதற்காக ஐந்து மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ‘பாராட்டு விருது’ வழங்கப்பட்டுள்ளது.
  • ஜார்க்கண்ட், கேரளா, மிசோரம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை மற்ற 4 மாநிலங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்