மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் A. எட்வின் ஜோ தலைமையிலான 2 நபர் குழுவானது சுகாதாரத்துறை செயலர் J. ராதாகிருஷ்ணனிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடி சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மாநில சுகாதாரத் துறையால் இக்குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவானது உறுப்பு மாற்று சிகிச்சைக்கென காத்திருக்கும் நோயாளிகளுக்கு கீழ்க்காணும் 3 தனித்தனி காத்திருப்பு பட்டியல்களை பரிந்துரைத்துள்ளது.