TNPSC Thervupettagam

Dr. A. எட்வின் ஜோ. குழு அறிக்கை

October 3 , 2018 2246 days 758 0
  • மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் A. எட்வின் ஜோ தலைமையிலான 2 நபர் குழுவானது சுகாதாரத்துறை செயலர் J. ராதாகிருஷ்ணனிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடி சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மாநில சுகாதாரத் துறையால் இக்குழு நியமிக்கப்பட்டது.
  • இந்தக் குழுவானது உறுப்பு மாற்று சிகிச்சைக்கென காத்திருக்கும் நோயாளிகளுக்கு கீழ்க்காணும் 3 தனித்தனி காத்திருப்பு பட்டியல்களை பரிந்துரைத்துள்ளது.
    • தமிழகத்தில் உள்ள நோயாளிகள்
    • பிற மாநில நோயாளிகள்
    • வெளிநாட்டு நோயாளிகள்
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்