TNPSC Thervupettagam

DRDO மறுசீரமைப்புக் குழு

August 28 , 2023 329 days 229 0
  • இந்தியாவின் மிகவும் முதன்மையான பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினை (DRDO) மறுசீரமைப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இதற்காக ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை அமைச்சகம் அமைத்துள்ளது.
  • அரசின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் K. விஜய் ராகவன் இதற்கு தலைமை தாங்க உள்ளார்.
  • இது மூன்று அரசுப் பணிகள், தொழில்துறை மற்றும் அமைச்சகத்தின் தொடர்புடைய உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பங்கை மறுசீரமைத்தல் மற்றும் மறுவரையறை செய்வதற்கானப் பரிந்துரைகளை வழங்கச் செய்வதே இந்தக் குழுவின் முதன்மைப் பணியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்