பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) என்பது சுமார் 41 ஆய்வகங்கள் மற்றும் 05 DRDO இளம் அறிவியலாளர் ஆய்வகங்கள் கொண்ட வலை அமைப்பாகும்.
இது 1958 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (TDEs) மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகத்தை (DTDP) பாதுகாப்பு அறிவியல் அமைப்புடன் (DSO) இணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது.
DRDO ஆனது 2025 ஆம் ஆண்டில் 100 முக்கியமான திட்டங்களை நிறைவு செய்யவும், 6,000 சோதனைகளை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.