TNPSC Thervupettagam

DRDO அமைப்பின் LRLACM

November 18 , 2024 7 days 80 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது, தனது நீண்ட தூர தரை வழித் தாக்குதல் ரக சீர்வேக வகையிலான எறிகணையின் (LRLACM) முதல் ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • LRLACM ஆனது எளிதில் இடம் விட்டு இடம் கொண்டுச் செல்லக்கூடிய தரைவழி அமைப்புகள் மற்றும் கப்பல்கள் ஆகிய இரண்டிலிருந்தும் நன்கு ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • LRLACM ஆனது அதன் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் அதி நவீன வான்பயண மின்னணுவியல் (avionics) மற்றும் மென்பொருள் கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்